மகளிர் உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. டெர்பி: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது. இந்திய அணி … Continue reading மகளிர் உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா